பாலுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி குசு தொல்லையே இருக்காது!!

Photo of author

By Rupa

பாலுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள்!! இனி குசு தொல்லையே இருக்காது!!

இன்றைய நவீன காலகட்டத்தில் துரித உணவுகளுக்கு மேல் இருக்கும் நாட்டம் தான் அதிகமாகி கொண்டு உள்ளது. அதன் மேல் உள்ள நாட்டத்தால் இளைஞர்கள் தேடி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் இதன் விளைவாக அல்சர் கேஸ்ட்ரிக் பிரச்சனை என பலவற்றை சந்திக்க வேண்டி உள்ளது.

குறிப்பாக இந்த கேஸ்டிக் பிரச்சினை ஆனது நமது உடலானது சரிவர செரிமானம் ஆகவில்லை என்றால் இவ்வாறான பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த கேஸ்டிக் பிரச்சனையால் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது அசௌகரியத்தையும் உணர்வர்.

இந்த கேஸ்டிக் பிரச்சனையிலிருந்து எளிமையான முறையில் விடுபடலாம்.

தேவையான பொருட்கள்:

பால் 1 டம்ளர்

விளாம்பழம்

மஞ்சள்தூள்

பெருங்காயம் மற்றும் லவங்கப் பட்டை பொடி- 1ஸ்பூன்

கற்கண்டு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் சிறிதளவு விளாம்பழத்தை சேர்க்க வேண்டும்.

மேற்கொண்டு அதில் மஞ்சள் தூள் பெருங்காயம் மற்றும் லவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

விளாம்பழத்தில் புளிப்பு சுவை இருப்பதால் அதனை சூடேற்றம் பொழுது பாலானது தரித்து விடும்.

இவ்வாறு தரிப்பதால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.

இது நன்றாக சூடு ஏறியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இறுதியில் சுவைக்கு ஏற்ப கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை போன்றவற்றை உபயோகிக்கலாம்.