இதை 1 முறை மட்டும் சாப்பிடுங்கள் போதும் என்ற அளவிற்கு நீண்ட நேரம் உடலுறவு வைக்கலாம்!!

Photo of author

By Divya

இதை 1 முறை மட்டும் சாப்பிடுங்கள் போதும் போதும்  என்ற அளவிற்கு நீண்ட நேரம் உடலுறவு வைக்கலாம்!!

இன்று பல ஆண்கள் உடலுறவின் போது களைத்து விடுகிறார்கள்.ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்,சில உடல் நலக் கோளாறு,விதைப்பை வீக்கம்,ஆணுறுப்பு வலி,மலட்டு தன்மை,விந்து எண்ணிக்கை குறைபாடு போன்ற காரணங்களால் திருப்தியான உடலுறுவு கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் குழந்தை பிறப்பு தாமதமாகிறது.இந்தியாவில் தற்பொழுது பிறப்பு விகிதம் குறைந்து வர இதுவே முக்கிய காரணமாக உள்ளது.எனவே நீண்ட நேரம் உடலுறவு கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பாலை அருந்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)அமுக்ரா கிழங்கு
2)பாதாம் பருப்பு
3)முந்திரி
4)அக்ரஹாரம்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 25 கிராம் அமுக்ரா கிழங்கு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.பிறகு 25 பாதாம் பருப்பு,25 கிராம் முந்திரி பருப்பு மற்றும் 15 கிராம் அக்ரஹாரம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து நன்கு ஆற விடவும்.

பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இந்த பவுடரை சூடான பாலில் போட்டு கலந்து குடித்து வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பிசின்
2)பாதாம் பிசின்
3)பசும்பால்
4)தேன்

செய்முறை:-

10 கிராம் முருங்கை பிசின் மற்றும் 10 கிராம் பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் பசும்பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் ஊற வைத்த பிசினை பாலில் போட்டு மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து இரவு நேரத்தில் பருகி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.அது மட்டுமின்றி உடலுறவின் போது களைப்பு,விந்தணு குறைபாடு,ஆண்மை குறைபாடு,மலட்டு தன்மை,விந்து முந்துதல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.