நாள்பட்ட நெஞ்சு சளி ஒரே வாரத்தில் வெளியேற இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Rupa

நாள்பட்ட நெஞ்சு சளி ஒரே வாரத்தில் வெளியேற இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

நுரையீரலில் பல நாட்களாக சளி தங்கி விட்டால் தொண்டையானது எப்பொழுதும் கரகரப்பாக காணப்படும் குறிப்பாக புகை பிடிக்கும் ஆண்களுக்கு நெஞ்சு சளி என்பது சரியாகுது அவ்வளவு எளிதல்ல. அதுமட்டுமின்றி அவர்களுக்கு இந்த சலியானது மிகவும் இறுகிய நிலையில் காணப்படும் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இது மிகவும் நெருடலாக காணப்படும். இதுவே சிலருக்கு உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கிவிடும். இந்த நெஞ்சு சளி பிரச்சினையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக குணப்படுத்தலாம்.

இஞ்சி
எலுமிச்சை

செய்முறை:

1 கிளாஸ் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அவ்வாறு கொதிக்கும் பொழுதே தோல் நீக்கிய இஞ்சி சேர்க்க வேண்டும்.
பின்பு அந்த தண்ணீரை ஒரு கிளாஸில் ஊற்றி சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து பருகலாம்.
இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு குடித்து வர நாள்பட்ட நெஞ்சு சளி ஆனது விரைவில் குணமடையும்.
இதனை சாப்பிடுவதற்கு முன் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் மட்டுமே பருக வேண்டும்.

சின்ன வெங்காயம்
இஞ்சி
துளசி தேன்

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக அரைத்து அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குணமாகும்.
அதேபோல பூண்டு மிளகு போன்ற பொருட்களை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது சளி என்ற பிரச்சனை இருக்காது.
அத்துடன் காலை மற்றும் மாலை இருவேளையும் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குடிக்கலாம்.