இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்!

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சிறுவயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பார்வை குறைபாட்டில் இருந்து குணமடைய சிறந்த குறிப்பை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 10 முதல் 15 வரை பாதாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு. ஒரு டேபிள் ஸ்பூன் கற்கண்டு. இந்த மூன்று பொருட்களிலும் விட்டமின் ஈ இருக்கின்றது அதனால் கண்களின் செல்லக்கூடிய நரம்பிற்கு ஊட்டச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு டம்ளர் பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்துள்ள பவுடரில் இருந்து இரண்டு ஸ்பூன் சேர்க்க வேண்டும். நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இரவில் தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல மாற்றம் ஏற்படும். அதனையடுத்து சிறிதளவு பசு நெய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நம்முடைய உள்ளங்களில் நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதனை எடுத்து கை மடிப்பில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வையை குணப்படுத்தும்.