சூடான பாலில் இந்த பொருளை மட்டும் கலந்து குடியுங்கள்!! விந்து குறைபாடு முற்றிலும் குணமாகும்!!

0
151
Just mix this product in hot milk and drink it!! Sperm deficiency is completely cured!!
Just mix this product in hot milk and drink it!! Sperm deficiency is completely cured!!

உடலை நோய் பாதிப்பின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பச்சை காய்கறிகள்,பழங்கள்,உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நன்மைகள் அடங்கியிருக்கிறது.

சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.சில உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

அதன்படி பசும் பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் அது உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வாரி வழங்கும்.

பேரிச்சம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

பொட்டாசியம்,கால்சியம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,வைட்டமின்கள்,தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உலர் பேரிச்சம் பழத்தில் நிறைந்து காணப்படுகிறது.

பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

புரதம்,கால்சியம்,வைட்டமின் பி,வைட்டமின் சி,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

தினமும் பால் குடித்து வந்தால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பாலில் உள்ள கால்சியம் உடலை பராமரிக்கிறது.உடல் பருமன்,இரத்த கொதிப்பு போன்றவற்றை சரி உதவுகிறது.அப்படி இருக்கையில் பாலில் பேரிச்சம் பழம் போட்டு ஊறவைத்து குடித்தால் இன்னும் அதிக நன்மைகளை பெற முடியும்.

பாலில் பேரிச்சம் பழம் ஊறவைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:

1)சூடான பாலில் பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

2)இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பாலில் பேரிச்சம் பழம் ஊறவைத்து சாப்பிடலாம்.

3)பாலில் பேரிச்சம் பழம் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

4)இரும்புச்சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை காய்ச்சிய பாலில் போட்டு குடிக்கலாம்.

5)வாயுத் தொல்லை,நரம்பியல் பிரச்சனை,விறைப்புத் தன்மை போன்ற பாதிப்புகள் குணமாக பேரிச்சம் பழம் ஊறவைத்த பாலை குடிக்கலாம்.

Previous articleஉங்கள் அக்குளில் அதிக வாடை வருகிறதா? இனி காசுப்போட்டு பெர்பியூம் வாங்க தேவையில்லை!! இதை யூஸ் பண்ணுங்க!!
Next articleநீங்கள் தினசரி 2 கிளாஸ் மேல் தண்ணீர் குடிப்பதில்லையா.. கட்டாயம் இந்த நோய் வந்துவிடும்!!