ஒரே ஒரு இளநீர் போதும் சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற!

0
172

ஒரே ஒரு இளநீர் போதும் சிறுநீரக கற்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற!

பெண்களை விட ஆண்களே பெரும்பாலான இந்த சிறுநீரக கற்களால் அவதிப்படுகின்றனர். அவ்வாறு அவதிக்குள்ளாகுபவர்கள் இந்த ஒரு டிப்ஸை பாலோ செய்தாலே போதும். ஓர் இளநீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை வெட்டி அதன் நூல் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு போட்டுக்கொள்ள வேண்டும். இந்த பொருட்களை எல்லாம் இளநீரில் போட்டு மாலை நேரத்தில் ஊற வைக்க வேண்டும்.

ஊற வைத்த இந்த இளநீரை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதில் போட்ட பொருட்களை எல்லாம் வடிகட்டி விட்டு இளநீரை மற்றும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து இளநீரை பருகி வந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் கரைந்து விடும். சிறுநீரக வழியாகவே அந்த கற்கள் வெளிவந்துவிடும்.

Previous articleபடுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளதா? உடனே இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Next articleவெறும் வயிற்றில் 4 கிராம்பு சாப்பிடுவதால் உங்கள் உடம்பில் நடக்கும் அதிசியம்!