விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஜோதிகா மறுத்த படம்? இணையத்தில் வைரலாகி வரும் பதிவு!

0
236
Jyothika refused to act with Vijay in the film? The record is going viral on the Internet!
Jyothika refused to act with Vijay in the film? The record is going viral on the Internet!

விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஜோதிகா மறுத்த படம்? இணையத்தில் வைரலாகி வரும் பதிவு!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் பொங்கல் திருநாளில் திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மெர்சல் திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது என விஜய் ரசிகர்கள் இணையத்தில் பதிவுகள் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.மேலும் இந்த படம் குறித்து யாரும் அறிந்திராத உண்மைகள் வெளியாகி வருகின்றது.அந்த வகையில் இந்த படத்தில் விஜய்யின் பிலாஷ் பேக் காட்சிகளில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

ஆனால் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஜோதிகா தான் ஆனால் இந்த படத்தின் கதையில் சில உடன்பாடுகள் அவருக்கு இருந்தது அதனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

Previous articleரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!!
Next articleசின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு! இவர் தான் காரணம் ஹேமந்த் போட்டுடைத்த உண்மைகள்!