கல்யாணத்திற்கு பிறகும் குறையாத கட்டற்ற கவர்ச்சி… கிளாமர் போட்டோ ஷூட்டில் எல்லை தாண்டும் காஜல் அகர்வால்…!

Photo of author

By CineDesk

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமந்தா பாணியில் திருமணத்திற்கு பிறகும் திரையுலகை ஆட்டி வைக்க முடிவெடுத்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி மும்பையைச் சேர்ந்த கவுதம் கிட்சிலு என்ற தொழிலதிபரைக் கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என அறிவித்த காஜல் அகர்வால் கைவசம் தற்போது பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2, சினாமிகா, ஆச்சார்யா என மெகா பட்ஜெட் படங்கள் உள்ளன.

Kajal
Kajal

காதல் கணவருடன் மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்ற போது கூட சும்மா இல்லாமல் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை தட்டிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். அதுக்கு எல்லாம் போட்டோகிராபராக இருந்தது அவருடைய கணவர் கெளதம் கிட்சிலு தான் என்பது கூடுதல் தகவல். அதன் பிறகும் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

Kajal

தற்போது காஜல் நடித்து வருவது எல்லாம் சீனியர் நடிகர்களுடன் தான், எங்கே கல்யாணமாகிவிட்டதால் இளம் ஹீரோக்கள் ஒதுக்கி விடுவார்களோ? என்ற பீதி அம்மணியிடம் தொற்றிக்கொண்டது போல் தெரிகிறது. அதனால் தான் கவர்ச்சியில் கரைகண்ட காஜல் திருமணத்திற்கு பிறகு கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

Kajal

இனி காட்டுவதற்கு ஒன்றுமில்லை என்ற ரேஞ்சுக்கு ஒட்டுமொத்த அழகையும் வெளிக்காட்டும் விதமாக ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இன்ஸ்டாகிராமை திண்டாட வைத்திருக்கிறார் காஜல் அகர்வால். கறுப்பு நிற ஜிகு ஜிகு உடையில் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் காஜல் அகர்வால் கொடுத்துள்ள போஸ்கள் காண்போரை கண்கூச வைக்கிறது.