நாயகன் படத்தில் கமல் செய்த கேவலமான விஷயம்!

Photo of author

By Kowsalya

நாயகன் படத்தில் கமல் செய்த கேவலமான விஷயம்!

Kowsalya

இன்றைய காலகட்டங்களில் ஒரு நடிகை ஒரு திரையுலகிலோ சின்னத்திரையிலோ வெள்ளி திரைலோ என்றாலும் சரி பெண்கள் அட்ஜஸ்ட் செய்துதான் வாழ வேண்டும் என்ற நிலைமை வந்து கொண்டிருக்கிறது.

தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் அட்ஜஸ்ட் செய்து தான் அந்தப் படத்தில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

 

மீடியா அதுபோன்ற இல்லாத காலங்களிலும் அந்த காலத்திலும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் நடிகைகளுக்கு இருந்து கொண்டு தான் இருந்துள்ளது. அப்படி இதைப்பற்றி பேசிய ஒரு பத்திரிக்கையாளர் கூறுகையில். கமல் மாதிரியான ஒரு செயலை செய்துள்ளார் என்று கூறினார்.

 

1987 ஆம் ஆண்டு நாயகன் படம் கமலஹாசன் சரண்யா பொன்வண்ணன் கார்த்திகா ஆகியோர் நடித்த மணிரத்னம் இயக்கிய இந்த படம். இந்த படம் மும்பையில் உள்ள வரதராஜ முதலியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இது மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்தது.

 

இந்த படத்தில் தான் ஒரு நடிகையை தன்னுடன் உடன்படவில்லை என்று அறைந்துள்ளர் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது.

 

இந்தப் படத்தில் கார்த்திகா என்ற மலையாளம் நடிகை ஒருவர் கமலஹாசனின் மகளாக நடித்திருப்பார். இந்த படத்தின் போட்டோ சூட் அப்போ கமலஹாசன் கார்த்திகா மற்றும் கணேஷ் தோள்களின் மீது கை போட்டுள்ளார் அதை கார்த்திகா அவர்கள் தட்டிவிட்டுள்ளார். மீண்டும் கை போட்டுள்ளார், அது பிடிக்காத கார்த்திகா மீண்டும் தட்டிவிட்டு உள்ளார். அங்கே கமல்ஹாசன் அந்த போட்டோ ஷூட்டை நிறுத்திவிட்டு மிகவும் கோபமாக கிளம்பி இருக்கிறார்.

 

அதன் பிறப்பு படப்பிடிப்பில் கார்த்திகாவை கமலஹாசன் அரையும் ஒரு சீன் இருந்திருக்கிறது. அந்த சீனில் கார்த்திகாவின் மீது கோபமாக இருந்த கமலஹாசன் நிஜமாகவே ஓங்கி பளார் என்று அரைந்திருக்கிறார் கார்த்திகாவை. இதனால் மிகவும் வலியால் துடித்த கார்த்திகா இனிமேல் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சென்று இருக்கின்றார்.

 

கமல் தனக்கு இணங்காததால் தான் இந்த மாதிரி செய்தார் என கார்த்திகா பேட்டி ஒன்றில் தெரிவித்தது கூட சொல்லப்படுகிறது.