தேனி மாவட்டத்தில் காமராஜர் அவர்களின் 120 பிறந்தநாள்!  திமுக சார்பில் விமர்சையாக கொண்டாட்டம்!

Photo of author

By Rupa

தேனி மாவட்டத்தில் காமராஜர் அவர்களின் 120 பிறந்தநாள்!  திமுக சார்பில் விமர்சையாக கொண்டாட்டம்!
“கர்மவீரர்”காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை  முன்னிட்டு தேனி மாவட்டம் தேனி  வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்  தங்க தமிழ்ச்செல்வன்.MA Ex.MP.Ex.MLA அவர்களின் தலைமையில்  பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார்  அவர்களின் முன்னிலையில் காமராஜர் அவர்களின்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டனர்.
உடன் தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் அவர்கள்,மற்றும்  நகர்மன்ற துணைத் தலைவர் செல்வம் அவர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.