Kana Vaazhai Benifits:உள்ளுறுப்பை ஆரோக்கியமாக வைக்க.. உடலுறவில் முழு திருப்த்தி கிடைக்க “கானா வாழை” மட்டும் போதுமே!!

Kana Vaazhai Benifits:உள்ளுறுப்பை ஆரோக்கியமாக வைக்க.. உடலுறவில் முழு திருப்த்தி கிடைக்க “கானா வாழை” மட்டும் போதுமே!!

கானான் வாழை,கானான் கோழிக் கீரை,காணாம் வாழை,கன்றுக்குட்டிப் புல் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கானா வாழை ஓர் அற்புத மூலிகை ஆகும்.இந்த கானா வாழையில் நீர்ச்சத்து,புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இவை உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது.

கானா வாழை
தூதுவளைப் பூ
முருங்கைப் பூ
பால்
பனங்கற்கண்டு

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சுத்தம் செய்த ஒரு கானா வாழை செடியை வேருடன் சேர்க்கவும்.பின்னர் 5 தூதுவளை,2 தேக்கரண்டி முருங்கைப் பூ போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொத்திக்க விடவும்.

பின்னர் ஒரு கிளாஸ் சூடான பால் மற்றும் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும்.

அதேபோல் கானா வாழை சாற்றில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியம் பலப்படும்.

கானா வாழை சாறு
தண்ணீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி கானா வாழை சாறு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அழியும்.அதேபோல் கானா வாழை சாற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் ஆசனவாய் இரத்த கசிவு,வயிற்றுப்புண்ணால் ஏற்படும் இரத்த கசிவு முழுமையாக குணமாகும்.

கானா வாழை சாறு
மஞ்சள் தூள்

ஒரு ஸ்பூன் கானா வாழை சாற்றில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

கானா வாழை சாறு
கீழாநெல்லி சாறு

இவை இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

கானா வாழை இலை

ஒரு கைப்பிடி அளவு கானா வாழை இலையை அரைத்து பெண்களின் மார்பு மீது பற்று போட்டு வந்தால் மார்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.அதேபோல் கால்களில் இந்த கானா வாழை இலையின் விழுதை பூசி வந்தால் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.