கன்னியாகுமரி மாவட்டத்தில் வலை கம்பனி அதிபருக்கு அரிவாள் வெட்டு! காரணம் இதுதானா?

Photo of author

By Parthipan K

கன்னியாகுமரி மாவட்டத்தில் வலை கம்பனி அதிபருக்கு அரிவாள் வெட்டு! காரணம் இதுதானா?

கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள ஆதி காட்டு விலையைச் சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (29). சங்கர் கணேஷ் அப்போது கம்பெனி நடத்தி வருகிறார். ஆறு மாதத்திற்கு முன்பு ஆதிக்காட்டு விலையை சேர்ந்தவர் பாஸ்கர் (39). என்பதரிடம் ரூ 50,000 வட்டிக்கு கடன் அந்த கடனை மாதம் பத்தாம் தேதி வட்டி கட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாதம் வட்டிக் கொடுக்காததை முன்விரோதமாகக் கொண்டு நேற்று சங்கர கணேஷ் ஆதிக்காட்டு வரை வெள்ளையர் சாமியார் கோயில் பக்கம் நின்று கொண்டிருக்கும் பொழுது அதே இடத்திற்கு வந்த பாஸ்கர் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த தகராறில் பாஸ்கரர் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சங்கர கணேசனை பின்பக்கமாக தலையில் வெட்டினார். அகராதியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் பாஸ்கரர் தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் சங்கர கணேசனை மீட்டு ஆட்டோவில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்க சங்கர கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சங்கர்கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி சப்இன்ஸ்பெக்டர் ஆஷா ஜவகர் ஆகியோர் பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்பட்ட நான்கு வழக்கில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாஸ்கரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.