தனுஷ் படத்தை இயக்கும் இன்னொரு இளம் இயக்குனர்: புதிய தகவல்

0
202

தனுஷ் கடந்த சில ஆண்டுகளாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தனுஷின் சுருளி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த நிலையில், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கர்ணன் என்ற படத்தை பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்

இந்த நிலையில் தனுஷின் 43வது படத்தையும் ஒரு இளம் இயக்குனர் இயக்க உள்ளார். ஆம், அந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் சினேகா நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், கார்த்திக் நரேன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleபிரசாந்த் கிஷோருடன் திமுக கைகோர்ப்பு; ஸ்டாலின் முதல்வர் கனவை நிஜமாக்க டெக்னிக் அரசியல் ஆரம்பம்!!
Next articleமாணவர்கள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு: டெல்லியில் பரபரப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here