கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

0
164

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ என்று பதிலடி கொடுத்தார்.

அந்த டுவிட்டர் பயனாளியும் விடாமல், ‘கற்புக்கரசி துணி கேட்கிறார்’ இதில் எந்த துணியை வாங்கி கொடுப்பது’ என்று கஸ்தூரியின் பழைய கவர்ச்சி உடை புகைப்படங்களை பதிவு செய்தார்.

டுவிட்டர் பயனாளியின் இந்த கருத்தை அடுத்து கஸ்தூரிக்கு டுவிட்டரில் ஆதரவு குவிந்தது. கஸ்தூரியை தரம் தாழ்ந்து பலவித மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்த அந்த டுவிட்டர் பயனாளிக்கு கண்டனம் குவிந்து வருகிறது

சர்.சி.வி. ராமன் குறித்து கஸ்தூரி தொடங்கிய டுவிட் கடைசி ஆபாசமாக முடிவடைந்தது குறித்து அனைவருக்கும் வருத்தமே

https://twitter.com/aiswaryavenkat/status/1192363879025610753
Previous articleஇந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?
Next articleகழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்