தெரிந்து கொள்ளுங்கள்.. வளர்பிறை திதி, தெய்வம், ஸ்தலங்கள்!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. வளர்பிறை திதி, தெய்வம், ஸ்தலங்கள்!!

வளர்பிறை திதியில் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் அமைந்துள்ள இடம் குறித்து கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

திதி தேவதை கோயில்கள்

1)துவிதியை விஷ்வதேவன் திருவைக்காவூர், சுவாமி மலை

2)திருதியை சந்திரன் திங்களூர்

3)சதுர்த்தி விநாயகர் பிள்ளையார்பட்டி

4)பஞ்சமி தேவேந்திரன் பெண்ணாடம்

5)சஷ்டி முருகன் திருச்செந்தூர்

6)சப்தமி சூரியன் சூரியனார் கோயில்

7)அஷ்டமி மகா லட்சுமி தேவூர் நாகப்பட்டினம்

8)நவமி சரஸ்வதி கூத்தனூர், பூந்தோட்டம்

9)தசமி வீரபுத்திரர் கும்பகோணம்

10)ஏகாதசி பார்வதி மதுரை மீனாட்சி

11)துவாதசி விஷ்னு சாரங்கபாணி

12)திரோயோதசி பிரம்மா திருக்கண்டியூர் திருவையாறு அருகில்

13)சதுர்த்தி ருத்ரன் திருபுவனம் சர,மேஸ்வர்

14)பௌர்ணமி வருணன் மஹிந்த்திரப்பள்ளி, சீர்காழி அருகில்