Kanavu Palangal in Tamil : மனித மலம் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்!!

Photo of author

By Divya

Kanavu Palangal in Tamil : மனித மலம் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்!!

**மனித மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரத் தொடங்கும்.

**மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும்.

**கழிப்பறையில் மலம் கழிப்பது போல் கனவு கண்டால் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் வரப்போவதை குறிக்கும்.

**மலத்தை வெறுப்புடன் பார்ப்பது போல் கனவு கண்டால் தனக்கு வராத வருமானத்தை பற்றி மன கலவையுடன் இருக்கவிருப்பத்தை குறிக்கிறது.

**வேறொருவர் மலத்தை சுத்தம் செய்வது போன்று கனவு கண்டால் உங்கள் வருமானம் உயரப்போகிறது என்று அர்த்தம்.

**காலனியில் மிதித்த மலத்தை சுத்தம் செய்வது போன்று கனவு வந்தால் உங்களுக்கு குறைந்த வருமானம் வரப் போகிறது என்று அர்த்தம்.

**மலத்தை தொடுவது போன்று கனவு கண்டால் மன திருப்த்தி இல்லாத வேலையை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

**மலத்தை கையில் வைத்திருப்பது போன்று கனவு கண்டால் உங்கள் வேலைய விருப்பம் இன்றி எரிச்சலுடன் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

**மற்றவர்கள் மீது மலத்தை வீசுவது போன்று கனவு கண்டால் மற்றவர்களை வைத்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

**குழந்தைகள் மலம் கழிப்பது போல் கனவு கண்டால் நீங்கும் செய்யும் வேலையை நேர்மையாக செய்கிறீர்கள் என்று அர்த்தம். அதேபோல் புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம்.