கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Photo of author

By Anand

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Anand

kumbakonam-agri-arpattam

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தேங்காய்களுடன் தேசியக்கொடி கையில் ஏந்தி கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.கும்பகோணம் ரயில் நிலையம் எதிரே விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை இருக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். 2023.24 ஆண்டிற்கான பட்ஜெட்டில் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் 6000 ரூபாயிலிருந்து 12,000 வழங்க வேண்டும்.

குத்தகை விவசாயிகளுக்கும் இந்த தொகையை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்,விவசாயிகளுக்கு மாதந்தோறும் ஐயாயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தேங்காய் கையில் பிடித்து தேசியக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது