லேடிஸ்.. உங்கள் பிறப்புறுப்பில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இதுபோன்று நடக்க நீங்கள் செய்யும் சில தவறுகள் தான் காரணம்!!

Photo of author

By Rupa

லேடிஸ்.. உங்கள் பிறப்புறுப்பில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இதுபோன்று நடக்க நீங்கள் செய்யும் சில தவறுகள் தான் காரணம்!!

பருவம் அடைந்த பெண்கள் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அந்தரங்க உறுப்பில் வீசக் கூடிய துர்நாற்றம்.இவை 80% பெண்களுக்கு ஏற்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கிறது.இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

பெண் உறுப்பில் துர்நற்றம் வீசக் காரணங்கள்:-

1)அதிகளவு வெள்ளை படுதல்
2)சிறுநீர் கழித்த பின்னர் நீர் கொண்டு பெண் உறுப்பை சுத்தம் செய்யாமல் இருத்தல்
3)பீரியட்ஸ் நாட்களில் நாப்கின்களை சரியாக பயன்படுத்தாமல் இருத்தல்
4)சிறுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறினால் பெண் உறுப்பில் கடுமையான வாசம் வீசத் தொடங்கும்
5)உடலுறவின் காரணமாக பெண் உறுப்பில் துர்நாற்றம் வீசத் தொடங்கும்
6)ஹார்மோன் பிரச்சனையால் துர்நற்றம் வீசத் தொடங்கும்
7)பெண் உறுப்பில் அதிக வறட்சி ஏற்பட்டால் துர்நாற்றம் வீசும்.

பெண் உறுப்பில் வீசும் துர்நாற்றத்தை தடுக்க எளிய வழிகள்:-

*பிரஸ் கற்றாழை ஜெல்லை அரைத்து பெண் உறுப்பின் மீது பூசி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்து வந்தால் துர்நற்றம் வீசுவது கட்டுப்படும்.

*சுத்தமான தயிரை அரைத்து பெண் உறுப்பு பகுதியில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் துர்நற்றம் வீசுவது கட்டுப்படும்.

*சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலக்கி அந்தரங்க பகுதியை சுத்தம் செய்தால் துர்நாற்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

*உடலுக்கு தேவையான நீர் அருந்தினால் சிறுநீர் வெளியேறும் பொழுது துர்நாற்றம் வீசாது.இதனால் அந்தரங்க பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படும்.

*சிறுநீர் கழித்த பின்னர் தண்ணீர் கொண்டு அந்த பகுதியை அடித்து விட்டால் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

*வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பெண் உறுப்பு பகுதியில் தடவி 1/2 மணி நேரம் கழித்த சுத்தம் செய்தால் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.