பெண்களை வசீகரித்து பெஸ்ட்டி பாயாக மாறும் ஆண்கள்; பெண்கள் விரும்புவது என்ன தெரியுமா..?

0
488

பெண்களை வசீகரித்து பெஸ்ட்டி பாயாக மாறும் ஆண்கள்; பெண்கள் விரும்புவது என்ன தெரியுமா..?

பெரும்பாலும் ஆண்களை தேர்வு செய்வதில் பெண்கள் வல்லவர்கள் என்பது உண்மைதான் ஆனால், ஒரு பெண்ணுக்கு ஆணிடம் என்னென்ன பிடிக்கும் என்பதை எல்லா ஆண்களும் அறிந்திருப்பதில்லை. பெண்கள் எப்படிப்பட்ட ஆண்களை விரும்புகிறார்கள், என்னென்ன எதிர்பார்ப்புகள் என்பதை அறிந்து கொள்வோம்.

பெண்கள் விரும்பும் முக்கிய விஷயங்கள்:

  • ஆண்களின் வெளித்தோற்றமே பெண்களை முதலில் கவரக்கூடியதாக இருக்கிறது. அழகான தலைமுடி மற்றும் தாடியும் பெண்களை வசீகரம் செய்கிறது.
  • விலை உயர்ந்த உடைகள் இல்லை என்றாலும், முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிடும் ஆண்களை பிடிக்கிறதாம்.
  • சில பெண்களுக்கு, நேருக்கு நேர் கண்களை பார்த்து பேசும் ஆண்களை பிடிக்கிறது. வாகனத்தை ஸ்டைலாக பறக்கும் ஆண்களும் ஒருவித ஈர்ப்பை தருகிறார்கள்.
  • மேக்கப் இல்லாமல் சிம்பிள் நீட்னஸாக இருக்கும் ஆண்களை சில பெண்களுக்கு பிடிக்கிறது. நகம் சுத்தமாக இருத்தல், நகைச்சுவையான பேச்சு கொண்ட ஆண்களும் பெண்களை ஈர்க்கிறார்கள்.
  • எந்த பெண்களிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் ஜென்டிலான ஆண்களை அதிகம் பிடிக்கிறதாம். இதுபோன்ற ஆண்களைத்தான் அதிகம் பெண்கள் ரசிக்கிறார்களாம்.
  • உருவத்தில் மிதமான அகலம், அளவான உயரம், சரியான எடை கொண்ட பிட்னஸ் ஆண்களை பார்த்தவுடன் சில பெண்கள் சைட் அடிக்கவும் செய்கிறார்கள்.
  • ஆண்களின் கம்பீரமான நடை எல்லா பெண்களுக்குமே பிடித்த விஷயமாக உள்ளது. புதுப்புது விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அப்டேட் ஆண்களை சில பெண்கள் வியப்புடன் ரசிக்கிறார்கள்.
  • வீட்டில் என்ஜாய்மெண்ட் இல்லாத பெண்களுக்கு நகைச்சுவையாக பேசும் நபர்களை பிடித்துவிடும், சில பெண்கள் இதை வெளியே சொல்வதில்லை சில பெண்கள் நட்புடன் தொடர்கிறார்கள்.
  • உள் நோக்கம் இல்லாமல் ஓபன் டைப்பாக இருக்கும் ஆண்களின் நட்பை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். எப்போதும் புன்னகை பூக்கும் உதடுகளை சில பெண்கள் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
  • நவீன காலத்தில் இருக்கும் “புள்ளிங்கோ” போன்ற ஆண்களையும் ஒரு சில ஆர்வமுள்ள பெண்களுக்கு ஆரம்பத்தில் பிடிக்கிறதாம். (பெரும்பாலும் இவை நிலைப்பதில்லை)

குறிப்பு : சுயநலமாக தன்னை மாற்றிக்கொள்ளும் ஆண்களை எந்த பெண்ணுக்கும் பிடிப்பதில்லை. நட்பாக இல்லை என்றாலும் நல்ல ஆண்களை எல்லா பெண்களும் ஆதரிப்பதாக ஒரு கொசுறு தகவல்.

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?,சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் 6 விஷயங்கள்,பெண்களை வசீகரிப்பது எப்படி?, பெண்களை கவர ஆண்கள் செய்ய வேண்டியவை என்ன?, பெண்களுக்கு பிடிக்க ஆண்கள் செய்ய வேண்டியவை என்ன?

Previous articleமறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!
Next articleசூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!!