பெண்களே இனி வெள்ளைப்படுதல் வராமல் இருக்க இந்த பொடியை சூடான பாலில் கலந்து குடிங்க!!

0
70

வெள்ளைப்படுதல் பிரச்சனையை பல பெண்கள் எதிர்கொள்கின்றனர்.அதிக வெள்ளைப்படுதலால்யோனிப்பகுதியில் அரிப்பு,துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது.வெள்ளைப்படுதல் சில சமையல் மஞ்சள் நிற திரவமாக வெளியேறும்.இது சில சமயம் துர்நாற்றம் வீசக் கூடியதாக இருக்கும்.அவ்வாறு இருந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே இதுபோன்ற வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

 

மேலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் செய்து கட்டுப்படுத்த முடியும்.

 

*வெண் பூசணிக்காய்

 

வெள்ளைப்படுதல் குணமாக வெண்பூசணியை பயன்படுத்தலாம்.வெண்பூசணிக் காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை மட்டும் தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.

 

பிறகு இதை மிக்சரி ஜாரில் போட்டு அரைத்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

 

*ஓரிதழ் தாமரை சூரணம் + பசும் பால்

 

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஓரிதழ் தாமரை சூரணத்தை வாங்கி ஒரு கிளாஸ் சூடான பாலில் 10 கிராம் அளவிற்கு கலந்து பருகி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

 

*கீழாநெல்லி வேர் மற்றும் இலை

 

வெள்ளைப்படுதல் குணமாக கீழாநெல்லி வேர் மற்றும் இலையை வைத்து சூரணம் தயாரித்து மருந்தாக பயன்படுத்தலாம்.

 

நாட்டு மருந்து கடையில் கீழாநெல்லி சூரணம் கிடைக்கும்.முடியாதவர்கள் இதை வாங்கியும் பயன்படுத்தலாம்.

 

ஒரு கிளாஸ் மோரில் கால் தேக்கரண்டி கீழாநெல்லி சூரணம் கலந்து பருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

 

*திரிபலா சூரணம்

 

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

 

*நெல்லிக்காய் பொடி

 

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கால் தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி சேர்த்து பெருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

Previous articleஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் சூரணம்!! தினம் ஒருமுறை சாப்பிடுங்க!!
Next article தனி ஆளாக போராடும் கே எல் ராகுல்..ஏமாற்றிய முக்கிய வீரர்கள்!! மூன்றாவது போட்டியை வெல்லுமா இந்தியா??