பார்ட்டியில் கலக்கும் முன்னணி நடிகைகள்! லேடி சூப்பர்ஸ்டாரின் அரைகுறை ஆடையுடன் உள்ள புகைப்படம்!

0
62
Leading actresses mixing at the party! Photo of Lady Superstar in a half dress!
Leading actresses mixing at the party! Photo of Lady Superstar in a half dress!

பார்ட்டியில் கலக்கும் முன்னணி நடிகைகள்! லேடி சூப்பர்ஸ்டாரின் அரைகுறை ஆடையுடன் உள்ள புகைப்படம்!

திரைத்துறையில் நடிகைகள் என்றாலே பொதுவாக தங்களுக்கு மார்க்கெட் இல்லாத சமயத்தில் சில புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கம். அதே வகையில் தான்  அவர்கள் வெளியே செல்லும் போது மற்றும் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சிலர் அந்தரங்க புகைப்படங்களையும் கூட பகிர்வது என சகலமும் செய்வார்கள். தற்போது 35 வயதைக் கடந்தாலும் பலரது மனதில் நீங்கா இடம்பிடித்த முன்னணி நடிகைகள் இருவர் கூட இந்த பட்டியலில் அடங்குவார்கள்.

அதிலும் குறிப்பாக நடிகை நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். அதேபோல் த்ரிஷாவும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இதுவரை திருமணம் செய்யவில்லை என்பதும் முக்கியமாக கவனிக்கப்படும் விசயமாகும். தற்போது அவர்களது பழைய பார்ட்டி புகைப்படங்களை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு கிடையாது.

அப்படி ஒரு புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நடிகை திரிஷா எப்போதுமே சமூக வலைத்தளம் மற்றும் இணையங்களில் ஆக்டிவாக இருப்பார். சிறிது நாட்களுக்கு முன்பு அதில் இருந்து விலகுவதாக தெரிவித்தாலும், இன்னும் அதிலிருந்து விலக வில்லை.

அதேபோல் லேடி சூப்பர் ஸ்டாருக்கு என்று தனியான இணைய கணக்கு என்று எதுவும் இல்லை என்றாலும், அவரது பெயரில் பல போலி கணக்குகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. அதில் அவர்கள் மிகவும் ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாகவும் அரைகுறை ஆடையுடன் புகைப்படங்களை எடுத்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் தற்போது பதிவேற்றம் செய்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் பலவிதங்களில் அவர்களுக்கு கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அவர்கள் இருவரும் மிகவும் சிறிய ஆடைகளை அணிந்து அனைவரும் கவனிக்கும் வண்ணம் இருப்பதும் பார்ப்போரை கவர்ந்ததாக உள்ளது. அந்த புகைப்படங்களை இந்த இணைய முகவரியின் மூலம் காணலாம்.