அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!!

அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் உதவியாளர்!! கலக்கத்தில் கட்சி தலைமை!! சமீப காலமாக தமிழகத்தில் வருமானவரி துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை என்பது அதிகரித்து இருக்கிறது.இதனால் யார் சிக்குவார்கள் என்ற ஒரு வித பயத்தில் அரசியல் புள்ளிகள் தவித்து வருகிறது.முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதற்காக ஜூன் மாதம் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சட்ட விரோத பணபரிவர்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து … Read more

பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா..

பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா.. பிரபல பின்னணி குரல் கலைஞரும், நடிகையுமான ரவீனா அவர்கள் தற்போது விதவிதமான ஆடைகளில் பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். ரவீனா தமிழ் சினிமாவில் முக்கியமான பின்னணிக் குரல் கலைஞர் ஆவார். இவர், புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த பட்டியலை இங்கு பார்க்கலாம் :- சாட்டை – … Read more

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல் தற்போதைய தமிழக அரசியலில் தமிழக அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. மாநாட்டில் பேசியது :- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில், “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே … Read more

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!!

காலில் விழுந்த நடிகர் ரஜினியை விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்!! ‘ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால், யோகி ஆட்சிபோல்தான் இருந்திருக்கும்’ என்ற ரஜினிகாந்த் அவர்களை விமர்சித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விமர்சித்துள்ளார். கடந்த வாரம் வட இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு இடங்களுக்கு சென்றார். இமயமலை போன நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்தனார் அவர்களையும் நேரில் சந்தித்தார். அப்போது அவர் … Read more

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!! அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021  ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021  ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு … Read more

நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!!

Nayantara's baby I will groom!! Popular Actor Open Talk!!

நயன்தாரா குழந்தைக்கு நான் தான் சீர் செய்வேன்!! பிரபல நடிகர் ஓபன் டாக்!! நயன்தாரா  தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான். இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று தாய் ஆனார். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்பொழுது … Read more

அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய சிறப்பு வழிப்பாடு செய்த அதிமுக பொதுச் செயலாளர்!!  

AIADMK general secretary offered a special prayer for the destruction of enemies in politics!!

அரசியலில் எதிரிகள் தொல்லை அழிய சிறப்பு வழிப்பாடு செய்த அதிமுக பொதுச் செயலாளர்!! 2024  ஆம் ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சென்ற லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. இதனால் ஒரு வலிமையான கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, லோக்சபா … Read more

சிம்பு நடிப்பில் உருவான புதிய படத்தின் டிரைலர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்..

சிம்பு நடிப்பில் உருவான புதிய படத்தின் டிரைலர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்!.. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பிரமாண்டமான டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் மறக்கமுடியாத நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியது தான் வெந்து தணிந்தது காடு.மேலும் இது இருவரின் கதைகள் வித்தியாசமான படமாக இருக்கும். … Read more

சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!..

சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!.. இதற்கு முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம். தேவையான பொருள்கள்,அரிசி – 2 டம்ளர், கேரட் – 4, பீன்ஸ் – 4, காலிப்ளவர் – தேவைக்கேற்ப, தக்காளி – 2, வெங்காயம் – 2, சோயாபீன்ஸ் – ஒரு கப், கரம் மசாலா, மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி, அரைக்க, கொத்தமல்லிதழை – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – … Read more

காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..

You should take the responsibility of leader in Congress party!!. Controversy because the Chief Minister of Rajasthan said?..

காங்கிரஸ் கட்சியில்.. நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராகுல் காந்தி இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட வில்லை என தெரிகிறது.தற்போது இந்த வருடம் சோனியா காந்தி கட்சி தலைவராக பொறுபேற்று வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் அடுத்த தலைவருக்கான தேர்வு  நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் … Read more