Breaking News, Cinema, News

லீக்கான அந்தரங்க வீடியோ!! – தனது ஸ்டைலில் ரிப்லை கொடுத்த நடிகை ஓவியா!!

Photo of author

By Rupa

 

1991 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம்  29 தேதி கேரள மாநிலம் திரிச்சூரில் பிறந்தவர்  ஓவியா ,கங்காரு(2007) என்ற மலையாள திரைபடத்தில் முதன் முதலில் நடித்தார்.களவாணி திரை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மெரினா , மூடர்கூடம்,யாமிருக்க பயமே ,மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்தார்.

2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான  பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியளராக களமிறங்கினார் . இந்த நிகழ்ச்சில் இவரது வெகுளிதனத்தால் “ஓவியாஆர்மி” என்ற  ரசிகர் பட்டாளம்  சமூகவளைதலத்தில் இவருக்கு பெருக ஆரம்பித்தது.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள்  அவ்வளவாக கிடைக்பெறவில்லை.தற்போது ஓவியாவின் ஆபாச வீடியோ  ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஓவியாவின்  INSTAGRAM பக்கத்தில், ஆபாச வீடியோ குறித்து ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது ஸ்டைலில் பதில்களை தெரிவித்து மக்களை வியப்படைய செய்யதுள்ளார்.  எந்த நடிகையும் ஆபாச வீடியோ தொடர்பான  கேள்விகளுக்கு இவ்வளவு தெளிவான பதிலை தெரிவித்தது இல்லை.

அவரது ஆபாச வீடியோ வெளியானது குறித்து அவரது பக்கத்தில், ரசிகர் ஒருவர் வீடியோவின் நேரம் குறைவாக உள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு ஓவியா மிகவும் கூலாக நெக்ஸ்ட் டைம் என பதிலளித்துள்ளார். இவ்வாறன பதிலை எந்த ஒரு ஹீரோயினும் தற்பொழுது வரை அளித்ததில்லை என நெட்டிசன்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

 

இதுதான் இப்பொழுது வருகின்ற திடீர் மழைக்கு காரணம்!! மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்!!

உங்கள் கால் விரல்களில் சேற்றுப்புண் வந்துவிட்டதா? இந்த இரண்டு பொருட்களை வைத்து உடனடி தீர்வு காணுங்கள்!!