கலாச்சார சீர்கேட்டின் உச்சம்:! ரகசிய கருகலைப்பிற்கு ஆதரவளிக்கும் உச்சநீதிமன்றம்!!
தற்போது கலாச்சார சீரழிவால் பெண்கள் சிலர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தருகின்றனர்.இவ்வாறு திருமணத்திற்கு மீறிய உறவினால் ஏற்படும் கர்ப்பத்தினை கலைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக திருமணத்திற்கு முன் பெண் கர்ப்பமானால் கருவினை கலைக்க அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதில் நீதிபதிகள் கூறியதவாறு,”அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு” என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.கருக்கலைப்பு உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்று விளக்கமளித்து திருமணம் ஆகாத பெண்களுக்கும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கரு கலைத்துக் கொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.