சிம்ம ராசி இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!!

0
187
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்ம ராசி இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறவுகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் கூடவே வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயது சிறு நண்பர்கள் சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!
Next articleகன்னி ராசி இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here