சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் உண்டாகும் நாள்!

0
204
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் உண்டாகும் நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் உண்டாகும் நாள். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும்.

உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் திடீரென சந்தோஷங்களை காண்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!
Next articleஅடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here