கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் ஆச்சரியமடையும் நாள்!!

0
349
#image_title

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் ஆச்சரியமடையும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் ஆச்சரியமடையும் நாள். வருமானம் ஒன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தொலைபேசி மூலம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் ஓரளவுக்கு திருப்தி தரும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பதற்கு உண்டான வாய்ப்புகள் மேம்படும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டருடன் ஆறுதலுடன் செயல்பட்டு நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குடும்பத்தினரிடம் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான திருப்பங்கள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமானம் திருப்தி தரும் நாள்!!
Next articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிலும் யோகமான நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here