கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நாள்!!

0
84
#image_title

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை குறையலாம்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயமும் இழுபறி ஆகிறது என்ற கவலையுடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டில் மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான வளர்ச்சி காண வேண்டுமென்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் கடுமையாக பாடுபட வேண்டி வரும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் நல்லது ‌.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

author avatar
Selvarani