துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிகாலையிலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள்!

0
159
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிகாலையிலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அதிகாலையிலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையும் சிறப்பாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் அருமையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபுரதச்சத்து அதிகம் உள்ள டாப் 10  உணவுகள்!
Next articleசர்க்கரை நோயால் அவதிப்படுகின்றீர்களா? இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டால் போதும்!