துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!

Photo of author

By Rupa

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!

Rupa

Libra – Today's Horoscope!! A day to profit from travels!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள். இன்றைக்கு வெளிநாட்டு பயணம் அல்லது வெளியூர் பயணம் உண்டாகலாம். அதன் மூலம் உங்களுக்கு புதுவிதமான அனுபவம் அல்லது ஆதாயம் வந்து சேரும். நிதி சிறப்பாக உள்ளது.

கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரலாம்.

தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாமா என்ற எண்ணம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுக்கும் காரியங்கள் சற்று இழுபறி ஆகலாம்.

குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகள் நடக்கலாம்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்ளால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்கப் பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வேலை வாய்ப்பு கிடைத்து மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் காரியங்களில் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.