துலாம்-இன்றைய ராசிபலன்!! ஆனால் உங்களுக்கு காலையில் அலைச்சலும் மாலையில் கவனமும் தேவைப்படும் நாள்!!

0
190

துலாம்-இன்றைய ராசிபலன்!! ஆனால் உங்களுக்கு காலையில் அலைச்சலும் மாலையில் கவனமும் தேவைப்படும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் அலைச்சலும் பிற்பகலுக்கு மேல் கவனமும் தேவைப்படும் நாள். காலையில் சந்திர பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் அலைச்சல் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் தனவாக்கு குடும்பஸ்தானத்திற்கு சந்திர பகவான் வருவதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. புதியதில் உங்கள் வேலைகள் குறைய வேண்டுமென்றால் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறியை காணும்.

குடும்ப உறுப்பினர்கள் மீது தேவையற்ற கோபத்தை காட்ட வேண்டாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்வது நல்லது ‌. மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்துவது அவர்களது கல்விற்கு உதவும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டு மேற்கொள்ளுங்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் பொறுமையாக செயல்படுவது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஒரே ஒரு இரவில் மூட்டு வலி நீங்க வேண்டுமா!!அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!!
Next articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் பிற்பகலுக்கு மேல் அழைச்சாலும் உண்டாகும் நாள்!!