துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு மேம்படும் நாள் !

0
206
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு மேம்படும் நாள் !

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு மேம்படும் நாள். குடும்ப உறவு மிக அருமையாக உள்ளது. கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அந்நியோனியம் நிகழும்.

எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். நீங்கள் கேட்டிருந்த உதவிகள் உங்களுக்கு வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அருமையாக வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷ செய்தி கண்டிப்பாக கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவாழைப்பூவின் மகத்துவம்! உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்!
Next articleசபரிமலைக்கு நெய் கொண்டு செல்வதன் காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here