துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு உண்டாகும் நாள்!!

0
156
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பு உண்டாகும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் கலகலப்பு மாலையில் சலசலப்பும் உண்டாகும் நாள். மாலைக்குப் பிறகு சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் வருவதால் சில பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியே ஒரு அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைந்த மகிழ்வார்கள். கைலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான தகவல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மனைவிகளுக்கு கல்வியில் அற்புதமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் நுணுக்கத்துடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து இந்த ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani