துலாம்! இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

0
205

துலாம்! இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை எதிர்த்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். உடல் ஆரோக்கியம் இருக்கும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கவனம் அதிகமாக காணப்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நுட்பமான சிந்தனைகளில் வெற்றி காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றி மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleஇந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? நரம்புகள் தான் பாதிப்படைந்து வருகின்றது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here