துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!

0
168
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள். நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் கைக்கு வந்து சேர்வதால் மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீரடைந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அடையச் செய்யும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். சிலர் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்ற பாதையில் செல்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சிராகி இருப்பார்கள்.

தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் கேட்டிருந்த வங்கி கடன் உதவி கண்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வழி பிறக்கும்.

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் எங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் மகிழ்ச்சிகரமாக காண்பீர்கள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் சந்தோஷமான தகவல்களை தொலைபேசி மூலம் தெரிவிப்பார்கள். கணவன் மனைவியிடையே ஆதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமக்களே எச்சரிக்கை! உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!
Next articleநுரையீரலை பாதுகாக்கும் உணவு முறைகள்! கண்டிப்பாக நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!