குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க.. அவர்கள் எதையும் மறைக்காமல் இருக்க பெற்றோர் இந்த விஷயத்தை செய்யுங்கள்!!
இன்றைய வாழ்க்கை சூழலில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியமான விஷயமாகும்.தற்பொழுது குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால் அவர்களை எப்பொழுதும் தங்கள் கண்காணிப்பில் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.குழந்தைகளுக்கு மன தைரியம் குறைவாக இருப்பதால் தான் அவர்களால் எந்த விஷயங்களை தைரியமாக வெளியில் சொல்ல முடிவதில்லை.சில குழந்தைகள் பெற்றோர் திட்டுவார்கள் என்று பல விஷயங்களை மூடி மறைக்கத் … Read more