வீடு துடைக்க நேரம் காலம் இருக்கு தெரியுமா? தப்பி தவறியும் இந்த நேரத்தில் வீட்டை க்ளீன் பண்ணிடாதீங்க!!

வீடு துடைக்க நேரம் காலம் இருக்கு தெரியுமா? தப்பி தவறியும் இந்த நேரத்தில் வீட்டை க்ளீன் பண்ணிடாதீங்க!!

நம் நாட்டில் இந்துக்கள் அனைத்து விஷயங்களையும் வாஸ்து சாஸ்திரப்படி செய்வது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.கடன் கொடுப்பது,கடன் வாங்குவது,வீடு கட்டுவது,நல்ல விஷயங்களை தொடங்குவது என்று அனைத்திற்கும் ஒரு நேரம் இருக்கிறது. இதில் வீடு துடைப்பதற்கு கூட நேரம் காலம் பார்க்க வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை சுத்தம் செய்தால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீடு சுத்தம் செய்வதை அலட்சியமாக கருதக் கூடாது.வாஸ்துப்படி எந்த விஷயங்களை செய்தாலும் அவை நமக்கு நன்மையே கொடுக்கும்.அந்தவகையில் வாஸ்துப்படி வீடு … Read more

பாத்ரூம் தரையில் படிந்துள்ள அழுக்கு கறைகள் அடியோடு நீங்க.. சீகைக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

பாத்ரூம் தரையில் படிந்துள்ள அழுக்கு கறைகள் அடியோடு நீங்க.. சீகைக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பாத்ரூமில் படிந்துள்ள அனைத்துவித கறைகளும் நீங்க சீகைக்காயுடன் சில பொருட்களை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)சீகைக்காய் – இரண்டு பாக்கெட் 2)பேக்கிங் சோடா – மூன்று தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு பாக்கட் செய்முறை விளக்கம்:- ஸ்டெப் 01: முதலில் பாத்ரூமில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். ஸ்டெப் 02: பின்னர் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். … Read more

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி பாருங்கள்!!ஏராளமான பலன்களை அள்ளித்தரும்!!

Light a lamp in Brahma Mugurtha!!It will bring many benefits!!

தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நாம் ஏற்றக்கூடிய விளக்கானது நமக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும். அதிகாலை 4 மணி முதல் 5:30 மணி வரை நாம் விளக்கு ஏற்றலாம். பெண்கள் அனைவரும் தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்தவுடன் விளக்குகளை ஏற்ற வேண்டும். தினமும் குளித்துவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? என்ற சந்தேகத்திற்கு ஜோதிடர் இங்கு விளக்கம் அளித்துள்ளார். எப்பொழுதெல்லாம் குளிக்க வேண்டும் யார் யார் குளித்துவிட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்தும் காண்போம். … Read more

உங்கள் குழந்தைக்கு ஜாதகம் எழுத வேண்டுமா!! எப்பொழுது எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you want to write horoscope for your child!! Know when to write!!

ஒரு குழந்தை பிறந்த உடனேயே அது பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொண்டு ஒரு ஜாதகரிடம் கொடுத்து இந்தக் குழந்தை என்ன நட்சத்திரத்தில் பிறந்த உள்ளது? என்ன திதி? என்ன ராசி? மற்றும் எந்தெந்த எழுத்துக்களை கொண்டு இந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்? என்பதையெல்லாம் நாம் அறிந்து கொள்வோம். ஆனால் கட்டம் போட்டு எழுதக்கூடிய ஜாதகத்தினை அந்த குழந்தைக்கு எப்பொழுது எழுத வேண்டும் என்று ஒரு விதிமுறை உள்ளது. அது எப்பொழுது எழுத வேண்டும்? எந்த … Read more

ஹோம குண்டத்தில் இருந்து தரக்கூடிய காசுகளை என்ன செய்ய வேண்டும்!!

What to do with the money that can be given from Homa Gundam!!

கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ செய்யக்கூடிய யாகங்கள் என்பது மிக மிக சிறப்புக்கு உரியது. அப்படி நடக்கக்கூடிய யாகத்தில் நாணயங்களை சேர்ப்பது என்பது ஐதீகம். அவ்வாறு யாகம் முடிந்த பின்னர் அதன் சாம்பல் மற்றும் உள்ளே இருக்கக்கூடிய நாணயம் அனைத்தையும் நாம் எடுப்போம். யாகம் நடத்தினால் அதில் உள்ள சூடு தணிந்த பின்னரே யாகத்தில் உள்ள சாம்பல் மற்றும் நாணயத்தினை எடுக்க வேண்டும். சூடு தணியும் முன்னரே அதில் உள்ள பொருட்களை எடுக்கக் கூடாது. அதாவது காலை நேரத்தில் … Read more

உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை வைத்திருக்கிறீர்களா!!அதனை என்ன செய்வது என்று தெரியவில்லையா!!

Have your baby's umbilical cord!!don't know what to do with it!!

ஒரு குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பந்தம் தொப்புள்கொடியில் இருந்து தான் உருவாகிறது. புனிதமான இடமாக கருதக்கூடியதும் இந்த தொப்புள்தான். ஒரு குழந்தை கருவில் இருக்கும் பொழுது அதற்கு தேவையான அனைத்தையும் தருவதும் அந்த தொப்புள் கொடி தான். தாய்க்கும் நமக்கும் உள்ள பந்தம் வெளியே வந்த உடனேயே அறுபட்டு விடுகிறது. ஒரு குழந்தையின் தொப்புள் கொடிக்கு உள்ளே இருக்கக்கூடிய அந்த ரத்தத்தோடு உறைந்து இருக்கக்கூடிய ஸ்டெம்செல்ஸ் மிகுந்த ஆற்றல் நிறைந்த ஒன்றாகும். பல பிரபலமான மருத்துவமனைகளிலும் கூட … Read more

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஹேர் கட் பண்ணலாமா? இதோ நிபுணர்களின் கருத்து!!

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஹேர் கட் பண்ணலாமா? இதோ நிபுணர்களின் கருத்து!!

நம் இந்தியா மூட நம்பிக்கைகளுக்கு பெயர் போனது என்று அனைவரும் அறிந்த ஒன்று தான்.பல்வேறு விஷயங்களில் மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது.ஏன் எதற்கு என்று தெரியாமல் நாம் மூட நம்பிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம். இதில் ஒன்று தான் கர்ப்ப கால சமாச்சாரம்.பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் செய்ய கூட விஷயங்கள் என்று ஒரு லிஸ்ட் போடும் அளவிற்கு மூட நம்பிக்கைகள் பரவி காணப்படுகிறது.அதற்கு உரிய காரணம் சொல்லப்பட்டாலும் சில விஷயங்கள் தவறானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படியான விஷயங்களில் … Read more

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத 5 காரியங்கள்!!

வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரிய நாள் என்று குறிப்பிட்ட தெய்வத்தை சென்று வழிபடுவோம். அப்படி வழிபட்டால் அந்த தெய்வத்தின் முழு அருளும், நாம் வேண்டுகிற காரியமும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். அந்த வகையில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சனிக்கிழமை நாளன்று சனி பகவான் மற்றும் பெருமாளை வழிபாடு செய்வோம். 1.சனிக்கிழமை நாள் அன்று புதிய துணிகள் நகைகள் வாகனங்கள் போன்றவை வாங்க கூடாது. 2.இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது. … Read more

குக்கரை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி!! குக்கர் சேஃப்டி டிப்ஸ் வேணுமா!!

How to use a cooker properly!! Want Cooker Safety Tips!!

குக்கர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதம் வடிக்கும் முறையை தவிர்த்து தற்போது அனைவரும் சாதம் மற்றும் பல விதமான உணவு பொருட்களை குக்கரில் வைத்து தான் சமைக்கிறார்கள். இவ்வாறு தினமும் பயன்படுத்தக்கூடிய குக்கரை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பலரும் உள்ளனர். இதனால் குக்கரில் அடைப்பு மற்றும் குக்கர் வெடிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே குக்கரை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது என்பது குறித்து காண்போம். நாம் செய்யக்கூடிய … Read more

உங்கள் மொபைல் போனில் சீக்கிரம் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிடுகிறதா.. சூடாகி விடுகிறதா!!கேமராவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!

Does your mobile phone storage get full soon.. Does it get hot!! Try using the camera like this!!

இன்று மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே மொபைல் போனில் அடிக்கடி ஸ்டோரேஜ் ஃபுல் ஆகி விடுவது, சிறிது நேரம் பயன்படுத்தினாலும் மொபைல் போன் சூடாகி விடுவது மற்றும் சார்ஜ் விரைவில் குறைவது போன்ற பிரச்சனைகள் தான். எதனால் இப்படி நடக்கிறது என்று பலருக்கும் விடை தெரியாமல் இருக்கிறது அதனை பற்றி தான் தற்போது காணப் போகிறோம். நமது மொபைல் போனில் வீடியோ எடுக்கும் பொழுது அதில் உள்ள video resolution 4k மற்றும் 3k என … Read more