வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் பல்லி எலி கரப்பான் பூச்சிகளை கொல்ல இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!!
தங்கள் வீட்டில் எலி,எறும்பு,கரப்பான் பூச்சி,பல்லி மற்றும் ஈக்களின் தொல்லை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தி அதன் தொல்லைக்கு தீர்வு காணுங்கள். கரப்பான் பூச்சிகள் ஒழிய டிப்ஸ்: மண்ணெண்ணெய்யை கொண்டு கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விட முடியும்.ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மண்ணெண்ணய் கலந்து வீட்டின் மூலை முடுக்கில் ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டம் கட்டுப்படும். கிராம்பை பொடித்து வீட்டின் சமையலறை,கழிவறை உள்ளிட்ட இடங்களில் தூவி விட்டால் கரப்பான் … Read more