Karuppu kavuni rice benefits in tamil : கருப்பு கவுனி அரிசி நன்மைகள்!

Karuppu kavuni rice benefits in tamil

கருப்பு கவுனி அரிசி – Black rice Benefits in Tamil கருப்பு கவுனி அரிசி ஒரு காலத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இது அதிக மருத்துவ குணம் நிறைந்த அரிசியாக இருந்ததால் அரசர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த அரிசியின் மருத்துவத்தை அறிந்ததால் சாமானிய மக்களும்  அரிசியை உண்பதற்கு ஆரம்பித்ததால். இந்த  அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த கருப்பு கவுனி அரிசியினை தடை செய்தார்கள். இதனால் இது தடை செய்யப்பட்ட அரிசி … Read more

பிரிட்ஜ் பராமரிப்பில் நீங்கள் செய்யும் தவறுகள்!! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Bridge Maintenance Mistakes You Make!! Must know!!

  இன்று பலரது வீடுகளில் தவிர்க்க முடியாத மின் சாதனங்களில் ஒன்றாக பிரிட்ஜ் உள்ளது.உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்கவும்,உணவுப் பொருட்கள் பதப்படுத்தவும் பிரிட்ஜ் பயன்படுகிறது.ஆனால் சமீப காலமாக பிரிட்ஜ் வெடிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.பிரிட்ஜை முறையாக பராமரிப்பதன் மூலம் இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும். பிரிட்ஜ் பராமரிப்பு: உங்கள் வீட்டு பிரிட்ஜிக்கு பின் பகுதியில் உள்ள கம்பிரசர் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரிட்ஜின் ப்ரீசர் பகுதியில் அளவிற்கு அதிகமாக பொருட்களை வைப்பதை தவிர்க்க … Read more

நீங்கள் தினமும் நான்-வெஜ் மட்டுமே சாப்பிடுபவரா? அப்போ அதில் ஒழிந்திருக்கும் ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க!!

Are you a daily non-veg only eater? Then know the danger in it!!

  இன்று பலர் அசைவ விரும்பிகளாக மாறி வருகின்றனர்.அசைவ உணவுகள் சாப்பிடாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று சொல்பவர்கள் அதை தினமும் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில் புரதச்சத்து,கொழுப்புச் சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்திருக்கிறது.நீங்கள் தினசரி உணவாக அசைவத்தை எடுத்துக் கொள்ளும் போது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து இதய நோய்,சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். … Read more

உங்கள் பிரிட்ஜில் வீசும் கெட்ட வாடை நீங்க.. இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க!!

Get rid of the bad smell in your bridge.. just try these tips!!

  நவீன காலகட்டத்தில் அத்தியாவசிய பொருளாக மாறி உள்ளது ‘பிரிட்ஜ்’.இது இல்லாத வீடுகளே இல்லை.காய்கறிகள்,பழங்களை பிரஸாக வைத்துக் கொள்ள,உணவுகளை பதப்படுத்தி வைக்க,தண்ணீரை குளிர்விக்க பிரிட்ஜ் பயன்படுகிறது. பிரிட்ஜை நாம் பராமரிப்பதை பொறுத்து அதன் ஆயுட்காலம் நீடிக்கிறது.நீங்கள் பிரிட்ஜை பராமரிக்க தவறும் போது அதில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசக்கூடும்.வாரம் ஒருமுறை பிரிட்ஜில் இருக்கின்ற பொருட்களை வெளியில் வைத்துவிட்டு நீர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.மாதம் ஒருமுறை சோப் நீர் பயன்படுத்தி பிரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். … Read more

உயரமானவர்களை மட்டும் குறிவைக்கும் புற்றுநோய்கள்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Cancers that only target tall people! Warning doctors!

உடலில் உருவாகும் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்று புற்றுநோய்(கேன்சர்).புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கின்றது.இது புற்றுநோய் செல்கள் உருகவாகும் இடத்தை பொறுத்து மாறுபடும். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கிமற்ற வாழ்க்கைமுறையால் கொடிய நோய்கள் கூட எளிதில் தொற்றிவிடுகிறது.அதிக உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் இதய நோய்க்கு அடுத்து புற்றுநோய் உள்ளது. இந்நிலையில் புற்றுநோய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.அதாவது உயரமானவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.அதிக உரயமான ஆண்கள் மற்றும் பெண்களிடையே புற்றுநோய் … Read more

முட்டை ஓட்டை இப்படி பயன்படுத்தினால் வீட்டில் ஒரு பல்லி கூட தங்காது!! இன்னைக்கு நைட் ட்ரை பண்ணி பாருங்க!!

If egg shell is used like this, not even a lizard will stay in the house!! Try overnight drying today!!

அனைவரது வீட்டிலும் பல்லி நடமாட்டம் அதிகம் இருக்கிறது.குறிப்பாக சமையலறையில் பல்லி நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.இந்த பல்லிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தலாம். தீர்வு 01: கோழி முட்டை ஓடு தேவைக்கேற்ப முட்டை ஓடு எடுத்து இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும்.இதை வீட்டு ஜன்னல்,கதவு,சமையலறை,பீரோ இடுக்கு உள்ளிட்ட இடங்களில் தூவி விட்டால் பல்லி நடமாட்டம் கட்டுப்படும். தீர்வு 02: பூண்டு வெங்காயம் 10 கிராம் பூண்டு மற்றும் 10 சின்ன … Read more

இது தெரிந்தால் இனி ஸ்டிக்கர் ஒட்டிய பழங்களை வாங்கி சாப்பிட மாட்டீர்கள்!!

If you know this, you won't buy fruits with stickers anymore!!

ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்,பழங்களை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக பழங்கள் இனிப்பாகவும் சுவையாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்கின்றனர். ஆனால் இன்று அதிக லாபம் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் சில வியாபாரிகள் பழங்களில் இரசாயனம் கலத்தல்,அழுகிய பழங்களை விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வாங்கும் சில பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை கவனத்திருக்கிறீர்களா? அதற்கான உண்மை காரணம் என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை.பழங்களின் ஒட்டப்பட்டிற்கும் ஸ்டிக்கருக்கும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு … Read more

மக்களே இது தெரியுமா? இந்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் பாய்சனாக மாறிவிடும்!!

Do you guys know this? If you keep these foods in the bridge and eat them, it will turn into poison!!

இன்று அனைவரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தப்படுகிறது.உணவுகளை பதப்படுத்த,காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன பெட்டி பெரிதும் உதவுகிறது.ஆனால் இன்று உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடிய பல உணவுகளை பிரிட்ஜில் சேமித்து உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து அவை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பொருளாக மாறிவிடுகிறது.சிலவகை உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.ஆனால் இன்று அனைத்து வகை பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வருகிறோம்.இதனால் உடல் ஆரோக்கியம் … Read more

கேஸ் அடுப்பின் பர்னரில் கரியாக இருக்கின்றதா? அதை எளிமையான முறையில் நீக்க இந்த டிப்ஸ் பலோ பண்ணுங்க!!

Is there charcoal in the burner of the gas stove? Follow these tips to remove it easily!!

தற்பொழுது எல்லாருடைய வீட்டிலும் கேஸ் அடுப்பு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எங்காவது கிராமத்தில் வேண்டுமானால் விறகு அடுப்பு கொண்டு சமையல் வேலை செய்வார்கள். நகரத்தில் கேஸ் அடுப்பை தவிற விறகு அடுப்பை பயன்படுத்துவதை பார்க்க முடியாது. என்னதான் கேஸ் அடுப்பு பயன்படுத்தினாலும் அதில் கரி ஏற்படும். அதாவது தீ எரியும் அந்த பர்னரில் கரி ஏற்படும். இது நாளடைவில் அதிகமாகி பர்னரில் அடைப்புகளை ஏற்படுத்தும். இதனால் அடுப்பு நன்றாக எரியாமல் போக வாய்ப்பு இருக்கின்றது. எனவே கேஸ் அடுப்பில் … Read more

தண்ணீர் பாட்டில் வாங்கும் முன் அதன் மூடியை கவனிங்க!! இது தெரிந்தால் இனி ஏமாற மாட்டீங்க!!

Before buying a water bottle, check its cap!! If you know this, you will not be fooled anymore!!

பயணத்தின் போது வெளியில் தண்ணீர் பாட்டில் வணங்குவதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் எந்த நிறுவனத்துடையது என்று பார்த்து வாங்கும் பலர் அது அளவிற்கு சுத்திகரிக்கப்பட்டுள்ளது,அது எந்த வகை நீர் என்பதை பார்ப்பதில்லை. வாட்டர் பாட்டிலில் ஒட்டியிருக்கும் லேபிளில் ஆங்கில சொற்கள் இடம் பெற்றிருப்பதால் வாங்கிய தண்ணீர் எத்தன்மை உடையது என்று கண்டறிய சிலர் சிரமமப்படுகின்றனர்.ஆனால் வாட்டர் பாட்டில் மூடியின் நிறத்தை வைத்தே நீரின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிடலாம். வெள்ளை நிற மூடிகள் நீங்கள் … Read more