சிறுநீர் வருவதை அடக்கவே முடியாமல் அவதிப்படும் உங்களுக்கு தீர்வு!
சிறுநீர் சொட்டுச் சொட்டாக போதல், சிறுநீர் கழிக்க முடியாமல் போதல், சிறுநீரை அடக்க முடியாமல் தவித்தல் போன்ற பிரச்சினைகள் 60 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் வந்துவிடும். இதற்கு காரணம் ப்ரோஸ்டேட் என்ற சுரப்பிகள் பெரியதாகும் போது இந்த மாதிரியான பிரச்சனைகள் வரும். புரோஸ்டேட் சுரப்பி என்பது மிகச் சிறிய உறுப்பு அது சிறுநீர் பைக்குக் கீழே இருக்கும். சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படுவது, சிறுநீர் சொட்டு சொட்டாக போதல்,சிறுநீர் கழிக்க உந்துதல், எப்பொழுதும் சிறுநீர்ப் பை … Read more