ஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!
உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் ஒரே வாரத்தில் நீக்கக் கூடிய அற்புதமான மருந்து. மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்! அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான். தேவையான பொருட்கள்: 1. கருவேப்பிலை பொடி 2. பனங்கற்கண்டு. செய்முறை: … Read more