தேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!

தேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!

நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கிருமிகளை ஆராய்வது டான்சிலின் வேலை. சில நேரங்களில் பலம் வாய்ந்த கிருமிகளான பாக்டீரியா, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவதை டான்சிலைத் தான். அதனால் தொண்டைச் சதையில் வீக்கம், வலி என டான்சில் அழற்சி உண்டாகிறது. இதனால் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. இந்த பிரச்சனையை ஒரு வாரத்தில் தீர்க்கும் இயற்கை முறையான பாட்டி … Read more

ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்! முகம் பளிச்சென்று மாறிவிடும்!

ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்! முகம் பளிச்சென்று மாறிவிடும்!

எவ்வளவுதான் பியூட்டி பார்லருக்கு போய் சென்று ஃபேஷியல் செய்தாலும், முகம் ஓரிரு வாரம் மட்டுமே அழகாக இருக்கும். இயற்கை முறையை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் பொழுது இயற்கையாகவே உங்களுக்கு முகப்பொலிவை தரும். இப்பொழுது அந்த மாதிரியான இயற்கை முறையை தான் பார்க்க போகிறோம். கட்டாயம் இதைப் பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கொடுக்கும். தேவையான பொருட்கள்: 1. ராகி மாவு 2 டீஸ்பூன் 2. தயிர் 2 ஸ்பூன். செய்முறை: 1. ஒரு பவுலை … Read more

இந்த இலை போதும்! ‌7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

இந்த இலை போதும்! ‌7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது! ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை! கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். … Read more

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்!

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்!

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்! கூகுள் பிளே ஸ்டோரில்,ஜோக்கர் மால்வேரால் பல செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பணம் திருடுபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக கலிபோர்னியாவை சேர்ந்த ஐடி பாதுகாப்பு நிறுவனமான ZScaler என்னும் நிறுவனம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல செயலிகளை ஜோக்கர் என்னும் மால்வேரானது தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளை தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும் ஏற்கனவே உங்கள் போனில் … Read more

கண்கலங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு !க/பெ ரணசிங்கம் திரை விமர்சனம்!

கண்கலங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு !க/பெ ரணசிங்கம் திரை விமர்சனம்!

பிழைப்புக்காக வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் குடும்பத்தாரின் நிலைமையை எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை. ராமநாதபுரத்தை சேர்ந்த ரணசிங்கத்திற்கு அரியாநாச்சியுடன் திருமணம் நடைபெறுகிறது. பிழைப்பிற்காக வளைகுடா செல்கிறார் ரணசிங்கம். அங்கு விபத்தில் இறந்துவிடுகிறார். அவர் உடலை வெளிநாட்டில் இருந்து மீட்டு ரத்தமும் சதையுமாக போராடும் கதையே இந்த படத்தின் கதை. வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு இறந்துவிட்டால் அவரை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக இடையே உள்ள சட்ட சிக்கல்களை அப்பட்டமாக சொல்லுகிறது இந்த படம். விஜய் … Read more

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

சிறுநீரகக் கல்லா? கவலையே படாதீங்க! 7நாட்களில் கரைக்கும் மூலிகை! சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும். இதனை இயற்கை முறையில் சரி செய்வது … Read more

உங்களுக்கு இந்த மாதிரி உதடுகள் இருக்கா? உங்களுக்கான குணாதிசயம் இதுதான்!

உங்களுக்கு இந்த மாதிரி உதடுகள் இருக்கா? உங்களுக்கான குணாதிசயம் இதுதான்!

  உங்களுக்கு இந்த மாதிரியான உதடுகள் இருக்கின்றதா? அப்போ உங்களுக்கான குணாதிசயங்கள் என்ன  என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சாதாரண உதடுகள் சாதாரண உதடு அமைப்பு கொண்டவர்கள், அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும் எந்தவொரு பணியைத் தீர்ப்பதற்கும் சமமாக, பொதுவான உணர்வு அணுகுமுறையை கையாளுவார்கள். மற்றவர்கள் வைக்கும் விமர்சனங்களை எளிதாக எடுத்து கொள்ளும் இவர்கள் அவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுப்பார்கள். மேல் உதடு கூர்மையான கோணத்தில் இருந்தால் இப்படியான உதட்டை கொண்டவர்கள் 100 சதவீதம் படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் ஓவியம் … Read more

விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் அந்தத் திரியை என்ன செய்வது என்று தெரியாமல் பலர் இருப்பார்கள். விளக்குத் திரியை ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றவில்லை என்றால் அந்த திரி பச்சை நிறமாக மாறிவிடும் அப்படி மாறுவது நல்லதல்ல. அதே போல விளக்கு ஏற்றிய திரியை எந்த காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும் என்பார்கள். திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 03-10-2020 Today Rasi Palan 03-10-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம்! இன்றைய ராசி பலன் 03-10-2020 Today Rasi Palan 03-10-2020

இன்றைய ராசி பலன்- 03-10-2020 நாள் : 03-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 17, சனிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 09.00-10.30, . எம கண்டம்:  மதியம் 01.30-03.00 குளிகன்: காலை 06.00-07.30 திதி: நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி நட்சத்திரம்: ரேவதி நட்சத்திரம் காலை 08.50 வரை பின்பு அஸ்வினி பிரபலாரிஷ்ட … Read more

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

  பனை மரத்தில் இருந்து தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிக பயன்களை அள்ளித்தருகிறது.வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இந்த பனைமரம் 60 ஆண்டு காலம் வாழும். அனைத்து விதத்திலும் நன்மை அளிப்பதால் இதனை தேவலோகத்து கற்பகத்தரு மரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். 1. பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. 2. … Read more