விஜய் சேதுபதி போலவே இருக்கும் இளம்பெண்!! இணையத்தில் வைரலாகும் வீடீயோ!!!

0
160

இணையத்தில் இளம்பெண் ஒருவர் நடிகர் விஜய்சேதுபதி போலவே மேக்கப் போட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், விக்ரம், லாபம் உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் ஒரு வெப் சீரியசிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி போலவே அச்சு அசலாக மேக்கப் போட்டுக் கொண்டு தன்னை முழுவதுமாக விஜய் சேதுபதி போலவே மாற்றிக் கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CRtVO4EHZIw/?utm_source=ig_web_copy_link

Previous articleலாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா!!
Next articleதங்கத்தின் மீது வாங்கும் கடன் அதிகம்! வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!