குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்!

0
99
#image_title

குட்டி டார்லிங் ரெடி! சமுக வலைத்தளத்தில் இலியானா ட்விட்

பாலிவுட் மூலம் கோலிவுட்டில்   பிரபலமானவர் இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர்.

நண்பன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

அதற்கு பின் தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை என்றாலும், ஹிந்தி, தெலுங்கு படங்களில் ஒரு வலம் வந்தார்.

இந்நிலையில் திடீரென “ குட்டி டார்லிங் ரெடி, நானும் அம்மா ஆக போகிறேன் ” என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதுவரை, இலியானா திருமணம் ஆனது போல் எந்த புகைப்படமும் வெளியிடவில்லை, எப்படி குழந்தை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன் செபஸ்டின் என்பவருடன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. செபஸ்டின், கத்ரினா கைப் சகோதரர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இலியானவும், எதாவது வாடகை தாய் மூலம் குழந்தை ஏற்பாடு செய்து இருப்பாரோ, என சிலர் கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர்.

author avatar
Jayachithra