தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!!

Photo of author

By Parthipan K

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!!

Parthipan K

Lokesh showing water to the leader!! Rajinikanth is very upset!!

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!!

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த அவர் இப்பொழுது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனோடு அவரது மகள் இஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு காட்சியிலும் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய  நெல்சன் தற்பொழுது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இதன் படபிடிப்பு பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டு வருகின்றது.

இந்தநிலையில் ரஜினிகாந்த் அடுத்தபடியாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் இயக்கத்தில் நடித்து விடலாம் என்று எண்ணிய சூப்பர் ஸ்டாருக்கு தனிக்காட்டி  வருகிறார்.

லோகேஷ் தற்பொழுது தளபதி விஜய்யின் லியோ படத்தை எடுத்து வருகிறார். அடுத்த படியாக ரஜினிகாந்தை வைத்து எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் பாகுபலி படத்தில் நடித்த பிராபாஸ்யை வைத்து படம் எடுக்கவுள்ளார் .இதன் அடுத்தபடியாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸ்க்கு கிடைத்துள்ளது.

இந்த படம் பெரிய அளவில் எடுக்கப்படுவதால் இதன் படபிடிப்பு பணிகள் நிறைவு பெறுவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் லோகேஷ் இந்த படத்தை இயக்க ஆரம்பித்தல் ரஜினி சொன்ன நேரத்துக்குள் போக முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அடுத்த படியாக லோகேஷ் கமலை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். இதனால் ரஜினியின்  படம் தாமதமாகி கொண்டே இருப்பதால் லோகேஷ் மீது செம அப்சட்டில் இருக்கிறார்.