கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!!

0
570
Long live Kanimozhi!! The Legislative Assembly is in a frenzy.. He is the next Chief Minister!! A sudden twist to the position of successor!!
Long live Kanimozhi!! The Legislative Assembly is in a frenzy.. He is the next Chief Minister!! A sudden twist to the position of successor!!

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!!

சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி, பட்ஜெட் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.மேற்கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய எம்பிக்கள் அனைவரும் பதவி ஏற்றும் வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு எம்பையும் பதவி ஏற்கும் பொழுது ஒவ்வொரு வாழ்க துதி சொல்லிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தயாநிதி மாறன் அவர்கள், வாழ்க தமிழ்!! வாழ்க பெரியார்!! வாழ்க அண்ணா!! வாழ்க கலைஞர்!! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!! வாழ்க உதயநிதி ஸ்டாலின்!! வேண்டாம் நீட்  உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்.

இவரைத் தொடர்ந்து சி என் அண்ணாதுரையும் வாழ்க தமிழ் வாழ்க கருணாநிதி வாழ்க ஸ்டாலின் வாழ்க உதயநிதி என கூறினார். இவரைப்போலவே தரணி வேந்தன், முரசொலி உள்ளிட்டோரம் பெரியாரைத் தொடங்கி உதயநிதி வரை வாழ்க வாழ்க என முழக்கமிட்டனர்.யாரும் எதிர்பாரா நேரத்தில் தென்காசி எம்பி ராணி மட்டும் கனிமொழியை முன்னிறுத்தி வாழ்க கனிமொழி!! என்றும் முழக்கமிட்டார்.இவர் கருணாநிதி மற்றும் உதயநிதி அவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை.

அதேபோல கனிமொழி அவர்களும் உதயநிதி பெயரை குறிப்பிடவில்லை.கடந்த முறை எம்பி க்கள் யாரும் உதயநிதி பெயரை குறிப்பிட்டு முழக்கம் விடாமல் இம்முறை அனைவரும் கூறியது அடுத்த கட்ட அரசியல் வாரிசை முன்னிறுத்துவதை அப்பட்டமாக காட்டுகிறது.இவ்வாறு இருக்கும் நிலையில் ஓர் எம்பி மட்டும் கனிமொழி பெயரை கூறியது இந்த வாரிசு அரசியலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகிறது.