மாரடைப்பு வராமல் தடுக்கும் தாமரை இதழ் டீ! இதை எப்படி தயார் செய்வது? 

Photo of author

By Rupa

மாரடைப்பு வராமல் தடுக்கும் தாமரை இதழ் டீ! இதை எப்படி தயார் செய்வது?
உயிர் கொல்லி நோயாக இருக்கும் மாரடைப்பை தடுக்க உதவும் தாமரை இதழ் டீ எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் எளிமையான வைத்திய முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கு மத்தியில் மாரடைப்பு என்ற ஒரு நோய் தற்பொழுது தீராத நோயாக இருந்து வருகின்றது. மாரடைப்பு என்பது இதயம் செயல் இழந்து போவதை குறிக்கும்.
இந்த மாரடைப்பு நோய் வந்தால் உடனே இறப்பு என்று கூற முடியாது. ஒரு முறை மாரடைப்பு நோய் வந்துவிட்டால் அடுத்த முறை வராமல் நாம் நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ளை வேண்டும். அவ்வாறு மாரடைப்பு வரமால் நம்மை தற்காத்துக் கொள்ள இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த தாமரை இதழ் டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாரடைப்பு நோய் வராமல் தடுக்க உதவும் தாமரை இதழ் டீ தயாரிக்க தேவையான பொருட்களை பற்றியும் அதை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்தும் தற்பொழுது பார்த்து தெரிந்து தொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* தாமரை இதழ்
* சுக்கு
* மிளகு
* திப்பிலி
* வெல்லம்
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு சிறிய பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளை வேண்டும். பின்னர் இதில் நாம் எடுத்து வைத்துள்ள தாமரை இதழ்கள், சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.
நன்கு கொதித்த பின்னர் இதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம். இந்த தாமரை இதழ் டீயை தினமும் இரவு ஒரு டம்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். மேலும் இதயம் வலிமை பெறும்.