36 மணி நேரத்தில் கல்லீரல் கொழுப்பு மற்றும் வீக்கம் காணாமல் போக.. இந்த கசாயம் செய்து 6 வேளை குடியுங்கள்!!

Photo of author

By Divya

36 மணி நேரத்தில் கல்லீரல் கொழுப்பு மற்றும் வீக்கம் காணாமல் போக.. இந்த கசாயம் செய்து 6 வேளை குடியுங்கள்!!

சமீப காலமாக கல்லீரலில் கொழுப்பு,வீக்கம் ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை பலர் சந்தித்து வருகின்றனர்.கல்லீரல் உடலின் முக்கிய உள்ளுறுப்பாகும்.கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவை ஒட்டு மொத்த உடலையும் பாதித்து விடும்.

எனவே கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா
2)துளசி
3)ஓமவல்லி
4)தேன்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 10 துளசி இலை,5 புதினா இலை மற்றும் 3 ஓமவல்லி இலையை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யவும்.

பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்கவும்.காலை மாலை என தொடர்ந்து 3 தினங்கள் குடித்து வந்தால் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் கொழுப்பு,வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் காணாமல் போய்விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)கீழா நெல்லி
2)தண்ணீர்

செய்முறை:-

1/4 கைப்பிடி அளவு கீழா நெல்லி செடி எடுத்து நீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் கீழா நெல்லி விழுதை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு காய்ச்சவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும்.இந்த கீழா நெல்லி கசாயம் கலீரலில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.அது மட்டுமின்றி கல்லீரல் வீக்கத்தை முழுமையாக குணப்படுத்துகிறது.