முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்!

0
301
#image_title

முகம் பளிச்சென்று பளபளக்க! இந்த பேஸ் பேக்கை ட்ரை செய்யுங்கள்!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் முகாம் கருப்பாகவும் தழும்புகள் நிறைந்த முகமாகவும் காணப்படும். நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளிச்சென்று செய்வது எப்படி என்பதனை காணலாம்.

முதலில் ஒரு மூடி தேங்காவை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நறுக்கிய தேங்காவை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும் அதனுடன் ஒரு கேரட்டை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாரத்தில் இரண்டு மூன்று முறை நன்றாக முகத்தில் தடவி கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகம் பளிச்சென்று ஆகும். மேலும் முகத்தில் உள்ள தழும்புகள் அனைத்தும் சரியாகிவிடும். தினமும் ஒரு டம்ளர் அளவு தேங்காய் பால் குடித்து வர முகம் பளிச்சென்று தெரிய தொடங்கும். மேலும் முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகள் கருவளையம் போன்றவை வெளிப்படையாக மறைய தொடங்கும்.

Previous articleஇடுப்பழகை காட்டி இணையத்தில் வைரலாகிய உதயநிதியின் மருமகள்! தனது மகனை யாருடனும் ஒப்பிட வேண்டாம்?
Next articleமாதவிடாய் பிரச்சனை உடனே குணமாக? இந்த ட்ரிங்கை குடித்தால் போதும்!