என்னது மணிமேகலை அழகிப் போட்டியில் கலந்து கொண்டாரா? படம் உள்ளே!!

0
245

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அழகி போட்டியில் மணிமேகலை கலந்துகொண்டதாக ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

விஜே மணிமேகலையை தெரியாதவர்கள் இருக்க முடியாது, சன் மியூசிக்கில் தனது பணியினை தொகுப்பாளினியாக தொடர்ந்து, மற்றும் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக கலந்து கொண்ட அவர் மக்களிடையே பிரபலம் அடைந்தார்.

 

இந்நிலையில், ஹூசைன் என்பரை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இதைப் பற்றி எவ்வளவோ நிகழ்ச்சிகளில் அவர் கூறி வருத்தப்பட்டு உள்ளதை நாம் பார்த்திருப்போம். குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.

 

திருமணத்திற்கு பிறகு கூட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr. And Mrs சின்னத்திரையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும், குக்வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2-வில் பங்கேற்ற இவர் கோமாளியாக வலம் வந்தார்.

 

இருவரும் இப்பொழுது லாக் டோன்லில் ஒரு கிராமத்தில் இருக்கிறார்கள். அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிரார்கள்.

 

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு நடந்த ஒரு அழகி போட்டியில் மணிமேகலை கலந்து கொண்ட புகைப்படத்தை ரசிகர் ஒருவர் பகிரவே, அதைப் பார்த்த மணிமேகலையின் கணவர் உசேன் யார் இந்த பொண்ணு இவ்ளோ மேக்கப் போட்டு இருக்கு என்று கிண்டலடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 

 

 

Previous articleமௌன ராகம் கதாநாயகியின் பட்டையைக்கிளப்பும் கவர்ச்சி வீடியோ!
Next articleசெய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை! அவரிடம் தீவிர விசாரணை!